Tuesday, May 29, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "ஒ-ஓ-ஔ" வரிசை

ஒருவு - ஆடு
ஓங்கல் - மூங்கில், விட மூங்கில்
ஓசை - வாழை
ஓடை - கிலுகிலுப்பை
ஓதி - பூனை, ஓணான்
ஓதிமம் - புளியமரம், மயிர்
ஓமம் - அப்பிரகம், அசமதாகம்
ஓமை - மாமரம்
ஓரம் - துற்கெந்தம், நாற்றம், மாம்பிசின், சத்திச்சாரம், யவட்சாரம்
ஓர்பலம் - கோங்கு
ஓலம் - பாம்பு
ஔவை - தாய், நஞ்சு

No comments: