Showing posts with label Siddha Medicine. Show all posts
Showing posts with label Siddha Medicine. Show all posts

Saturday, January 27, 2007

மருந்துகளின் ஆயுள்காலம் (According to Siddha Medicine)

  1. சுரசம், கற்கம், சாறு, உட்களி, குடிநீர், அடை 3 மணி நேரம்
  2. சூரணம், பிட்டு, வடகம், வெண்ணெய் 3 மாதங்கள்.
  3. மணப்பகு , நெய், இரசாயணம், இளகம் 6 மாதங்கள்.
  4. எண்ணெய், மாத்திரை, கடுகு, பக்குவம், தேனுறல், தீநீர் 1 ஆண்டுகள்.
  5. மெழுகு, குழம்பு 5 ஆண்டுகள்.
  6. பதங்கம் 10 ஆண்டுகள்.
  7. செந்தூரம் 75 ஆண்டுகள்
  8. பற்பம், கட்டு, உருக்கு, களங்கு 100 ஆண்டுகள்.
  9. சுண்ணம் 500 ஆண்டுகள்.
  10. கற்பம், சத்து, குருகுளிகை அநேக ஆண்டுகள்.