- சுரசம், கற்கம், சாறு, உட்களி, குடிநீர், அடை 3 மணி நேரம்
- சூரணம், பிட்டு, வடகம், வெண்ணெய் 3 மாதங்கள்.
- மணப்பகு , நெய், இரசாயணம், இளகம் 6 மாதங்கள்.
- எண்ணெய், மாத்திரை, கடுகு, பக்குவம், தேனுறல், தீநீர் 1 ஆண்டுகள்.
- மெழுகு, குழம்பு 5 ஆண்டுகள்.
- பதங்கம் 10 ஆண்டுகள்.
- செந்தூரம் 75 ஆண்டுகள்
- பற்பம், கட்டு, உருக்கு, களங்கு 100 ஆண்டுகள்.
- சுண்ணம் 500 ஆண்டுகள்.
- கற்பம், சத்து, குருகுளிகை அநேக ஆண்டுகள்.
Saturday, January 27, 2007
மருந்துகளின் ஆயுள்காலம் (According to Siddha Medicine)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment