Showing posts with label Medical Dictionary "கெ" வரிசை. Show all posts
Showing posts with label Medical Dictionary "கெ" வரிசை. Show all posts

Tuesday, July 31, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "கெ" வரிசை

கெக்கநாசம் - அப்பிரகம்
கெங்கரா - நீர்ப்புலா
கெங்கராசனி - நீர்ப்புலா
கெசகன்னி - மொந்தன்வாழை, வெருகு
கெசப்பிறியம் - இலவம் பிசின்
கெசமரமுட்டி - காஞ்சிரம்
கெசமாமுட்டி - எட்டி, காஞ்சொறி
கெசாசைனா - கையாந்தகரை
கெச்சம் - முல்லை
கெந்தகம் - பாஷாணம்
கெந்தசகடம் - தமரத்தை
கெந்தசாமம் - தமரத்தை
கெந்தஞ்சு - சாம்பிராணி
கெந்தபூதியம் - நாய்வேளை
கெந்தம் - பஷாணம்
கெந்தரளம் - பேய்த்தாளி
கெந்தவாடி - அமுரிஉப்பு, உப்பு, கருத்த உப்பு
கெந்தறாசு - சாம்பிராணி
கெந்தனம் - கோடகசாலை
கெந்தனாசூலி - அரத்தை, செவ்வியம்
கெந்தனாகுலியம் - அரத்தை
கெந்தாபுனல் - முருங்கை
கெந்திசா - பாம்புகொல்லி
கெந்திவாருணி - பேய்த்தும்மட்டி
கெந்துகம் - கச்சோலம்
கெருடக்கொடி- குறின்சா, கொல்லங்கோவை, சீந்தில், பெருமருந்து
கெருத்தொண்டு - கோவை
கெருடன் - காக்கணம், கொவ்வை, தொண்டை
கெவரம் - வெள்ளைக்காக்கணம்
கெவா - வெள்ளைக்காக்கணம்
கெவாச்சி - வெள்ளைக்காக்கணம்
கெவிரி - வெள்ளைக்காக்கணம்
கெவுரி - கடுகு, பாஷாணம், புளிநறளை
கெவுரா - துளசி
கெளுச்சி - சீந்தில்