Showing posts with label Medical Dictionary "ஐ" வரிசை. Show all posts
Showing posts with label Medical Dictionary "ஐ" வரிசை. Show all posts

Tuesday, May 29, 2007

Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "ஐ" வரிசை

ஐ - சேத்துமம்
ஐசிலம் - சிறுநாகப்பூ
ஐந்தார் - பனை
ஐயம் - மோர்
ஐயவி - கடுகு