உகடன் - முருங்கை
உகிமை - புளியமரம்
உகிர் - நகம்
உகிரம் - இலாமிச்சை
உகினம் - புளிமா
உகுருவி - சூரை
உக்காரி - பிட்டு
உக்கிடர் - சிலந்தி
உக்கிரகந்தம் - கரும்பு, வேம்பு, வசம்பு
உக்கிரச்சுரவார் - ஆதொண்டை
உக்கிராபன்னி - சணல்
உக்கிரி - வசம்பு
உசலை - கருவேப்பிலை
உசிரம் - செவ்வியம்
உசிலந்துளிர் - அரப்பு, சீக்கிரி மரம்
உச்சி - மயிர்முடி
உச்சிட்டம் - எச்சில்
உச்சிதம் - நெருஞ்சில்
உச்சிவிருக்கம் - புல்லுருவி
உச்சை - குதிரை
உடல் - பொன்
உடு - ஆடு
உடுத்தல் - சீலைசுற்றல்
உடை - சீலை, வேலமரம், உடைவேல்
உணா - சோறு
உண்டாத்தர் - கள்ளி
உண்டி - சோறு
உண்டுகம் - பெருவாகை
உதகவன் - நெருப்பு
உதகம் - நீர், பூமி, மழை
உதரகோமதம் - பாலாடைப்பூண்டு
உதரம் - வயிறு
உதரவாணி - கணங்கத்திரி
உதராவர்த்தம் - உதிரவியாதி(தீட்டுக்கட்டு)
உதராவி - மரமஞ்சள்
உதள் - வெள்ளாட்டுக் கிடாய்
உதறிமுறிப்பான் - விஷ்ணுகரந்தை
உதாசனன் - கண்குத்திப்பாம்பு, இந்துப்பு, கொடுவேலி
உதானன் - தசவாயுவிலொன்று
உதி - உலைத்துருத்தி
உதும்பரம் - அத்தி, செம்பு
உத்தமகன்னிகை - வேலிபருத்தி
உத்தமாங்கம் - தலை
உத்தம்பரி - கொத்துமல்லி
உத்தம்பலம் - முந்திரிகைப்பழம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment