Friday, March 23, 2007
Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "ஆ" வரிசை
ஆ - அதிசயச்சொல், இரக்கச் சொல், வினாச்சொல், ஆச்சாமரம், பசுப்பொது, பெண் எருமை, பெண்மரை
ஆகாசகருடண் - புகையூரல்
ஆகாசத்தாமரை - கொட்டைப்பாக்கு, குளிர்த்தாமரை
ஆகாசமூலி - புகையூறல்
ஆகாரம் - உணவு, நெய், மனைப்பொது, வடிவு
ஆகிருநனந்தம் - புங்கு
ஆகு - எலி, கொப்புழ், தாமரை, பெருச்சாளி
ஆகுலி - ஆவிரை
ஆக்கம் - பொன்
ஆக்கியம் - நாமம்
ஆக்கிராணம் - மூக்குப்பொடி
ஆசவம் - கள்
ஆசாசி - கருடன், சீந்தில்
ஆசாடம் - ஆடிமாதம்
ஆசியம் - கருஞ்சீரகம்
ஆசினி - ஈரப்பலா
ஆசுகம் - சூதகம்
ஆசுவீசம் - ஐப்பசி மாதம்
ஆசை - பொன்
ஆச்சியம் - நெய்
ஆஞ்சி - அலையல், ஏலம்
ஆஞ்சில் - இசங்கு
ஆடகம் - துவரை, பொன்
ஆடகி - துவரை
ஆடகிபத்திரம் - துவரையிலை
ஆடுதின்னாப்பாளை - பாதாள மூலி
ஆட்சி - துவரை
ஆட்டாங்கோரை - முத்தக்காசு
ஆணி - எழுத்தாணிகள்
ஆண்டலை - கோழி
ஆண்மரம் - அகவயிரமுள்ளமரம்
ஆதம்பேதி - செப்புநெருஞ்சி
ஆதளை - காட்டாமணக்கு
ஆதிகம் - சிறுகுறிஞ்சான்
ஆதிபலம் - சாதிக்காய்
ஆதிரம் - நெய்
ஆதிருதி - இஞ்சி
ஆதுவம் - கள்
ஆதொண்டை - காற்றோட்டி
ஆத்திரதம் - இஞ்சி
ஆத்திரம் - இஞ்சி
ஆத்தும புத்தர் - பூனைக்காலி
ஆந்தை - புறாமுட்டி
ஆமயம் - கோஷ்டம்
ஆமரீகம் - நெல்லி
ஆமலகம் - நெல்லி, பளிங்கு
ஆமல் - மூங்கில், விஷமூங்கில்
ஆமா - காட்டுப்பசு
ஆமாகோளா - கற்கடகசிங்கி
ஆமிரம் - மாமரம்
ஆமிலம் - புளியமரம்
ஆமேற்பல்லூரி - கோரோசனை
ஆம்பலா - புளியாரை
ஆம்பல் - அல்லி, இசைக்குழல், மூங்கில், யானை, கள்
ஆம்பி - ஒலி, காளான்
ஆம்பியம் - இரதம்
ஆம்பிரகம் - அப்பிரகம்
ஆம்பீரபல்லவம் - மாங்கொழுந்து
ஆம்பு - காஞ்சொறி
ஆயமலர் - துவரை
ஆயாழனம் - பசுவின்மடி
ஆகாரம் - இரத்தம், சந்தனம், பித்தளை
ஆரக்கம் - அகில்
ஆரக்குவதம் - கொன்றை மரம்
ஆரம் - ஆத்திமரம், சந்தன மரம், பித்தளை, பூமாலை, முத்து, முத்துமாலை, திப்பிலி, அத்தி மரம், கோடகசாலை, சந்தனம்
ஆரகூடம் - பித்தளை
ஆரகூலம் - பித்தளை
ஆரல் - ஒரு மீன்
ஆரகவரியம் - அரசு
ஆரிட்டம் - கருஞ்சீரகம்
ஆருகதம் - நாவல்மரம்
ஆருபதம் - பித்தளை
ஆருமியாதன் பால் - கள்ளிப்பால்
ஆருவம் - நீர்
ஆரே - ஆத்தி
ஆரை - ஆத்திமரம், நீராரை
ஆர் - காட்டாத்தி, கொன்றை
ஆர்கோரம் - கொன்றை
ஆர்க்கலம் - பித்தளை
ஆர்க்குவதம் - கொன்றை
ஆர்பதம் - வண்டு
ஆலகாலம் - நஞ்சு
ஆலம் - ஆலமரம், நஞ்சு, நீர், புங்குமரம், மலர்ந்த பூ, மாவிலங்கு, ஈயம்
ஆலவிருட்சம் - ஆதொண்டை
ஆலாலம் - நஞ்சு
ஆலி - ஆலாங்கட்டி
ஆலுகம் - வில்வம்
ஆவர்த்தனி - சடைச்சி
ஆவம் - குங்குமம்
ஆவாலம் - வௌவால்
ஆவிபத்தம் - பேராமுட்டி
ஆழல் - கரையான்
ஆள்வணங்கி - அரசு
ஆனத்தேர் - விடத்தேர் செடி
ஆனந்தம் - அரத்தை
ஆனம் - அன்பு, குழம்பு
ஆனல் - கரையான்
ஆனனம் - முகம்
ஆனிலை - பசுக்கொட்டில்
ஆனைக்கன்று - அத்திப்பிஞ்சு, அத்தித்துளிர்
ஆனைக்காய் - அத்திக்காய்
ஆனைத்தடிச்சல் - புளிநரளை
ஆனைப்பிச்சான் - புளிநரளை
ஆனைவணங்கி - தேள்கொடுக்கிலை
ஆன் - பசுப்பொது, பசு
ஆகாசகருடண் - புகையூரல்
ஆகாசத்தாமரை - கொட்டைப்பாக்கு, குளிர்த்தாமரை
ஆகாசமூலி - புகையூறல்
ஆகாரம் - உணவு, நெய், மனைப்பொது, வடிவு
ஆகிருநனந்தம் - புங்கு
ஆகு - எலி, கொப்புழ், தாமரை, பெருச்சாளி
ஆகுலி - ஆவிரை
ஆக்கம் - பொன்
ஆக்கியம் - நாமம்
ஆக்கிராணம் - மூக்குப்பொடி
ஆசவம் - கள்
ஆசாசி - கருடன், சீந்தில்
ஆசாடம் - ஆடிமாதம்
ஆசியம் - கருஞ்சீரகம்
ஆசினி - ஈரப்பலா
ஆசுகம் - சூதகம்
ஆசுவீசம் - ஐப்பசி மாதம்
ஆசை - பொன்
ஆச்சியம் - நெய்
ஆஞ்சி - அலையல், ஏலம்
ஆஞ்சில் - இசங்கு
ஆடகம் - துவரை, பொன்
ஆடகி - துவரை
ஆடகிபத்திரம் - துவரையிலை
ஆடுதின்னாப்பாளை - பாதாள மூலி
ஆட்சி - துவரை
ஆட்டாங்கோரை - முத்தக்காசு
ஆணி - எழுத்தாணிகள்
ஆண்டலை - கோழி
ஆண்மரம் - அகவயிரமுள்ளமரம்
ஆதம்பேதி - செப்புநெருஞ்சி
ஆதளை - காட்டாமணக்கு
ஆதிகம் - சிறுகுறிஞ்சான்
ஆதிபலம் - சாதிக்காய்
ஆதிரம் - நெய்
ஆதிருதி - இஞ்சி
ஆதுவம் - கள்
ஆதொண்டை - காற்றோட்டி
ஆத்திரதம் - இஞ்சி
ஆத்திரம் - இஞ்சி
ஆத்தும புத்தர் - பூனைக்காலி
ஆந்தை - புறாமுட்டி
ஆமயம் - கோஷ்டம்
ஆமரீகம் - நெல்லி
ஆமலகம் - நெல்லி, பளிங்கு
ஆமல் - மூங்கில், விஷமூங்கில்
ஆமா - காட்டுப்பசு
ஆமாகோளா - கற்கடகசிங்கி
ஆமிரம் - மாமரம்
ஆமிலம் - புளியமரம்
ஆமேற்பல்லூரி - கோரோசனை
ஆம்பலா - புளியாரை
ஆம்பல் - அல்லி, இசைக்குழல், மூங்கில், யானை, கள்
ஆம்பி - ஒலி, காளான்
ஆம்பியம் - இரதம்
ஆம்பிரகம் - அப்பிரகம்
ஆம்பீரபல்லவம் - மாங்கொழுந்து
ஆம்பு - காஞ்சொறி
ஆயமலர் - துவரை
ஆயாழனம் - பசுவின்மடி
ஆகாரம் - இரத்தம், சந்தனம், பித்தளை
ஆரக்கம் - அகில்
ஆரக்குவதம் - கொன்றை மரம்
ஆரம் - ஆத்திமரம், சந்தன மரம், பித்தளை, பூமாலை, முத்து, முத்துமாலை, திப்பிலி, அத்தி மரம், கோடகசாலை, சந்தனம்
ஆரகூடம் - பித்தளை
ஆரகூலம் - பித்தளை
ஆரல் - ஒரு மீன்
ஆரகவரியம் - அரசு
ஆரிட்டம் - கருஞ்சீரகம்
ஆருகதம் - நாவல்மரம்
ஆருபதம் - பித்தளை
ஆருமியாதன் பால் - கள்ளிப்பால்
ஆருவம் - நீர்
ஆரே - ஆத்தி
ஆரை - ஆத்திமரம், நீராரை
ஆர் - காட்டாத்தி, கொன்றை
ஆர்கோரம் - கொன்றை
ஆர்க்கலம் - பித்தளை
ஆர்க்குவதம் - கொன்றை
ஆர்பதம் - வண்டு
ஆலகாலம் - நஞ்சு
ஆலம் - ஆலமரம், நஞ்சு, நீர், புங்குமரம், மலர்ந்த பூ, மாவிலங்கு, ஈயம்
ஆலவிருட்சம் - ஆதொண்டை
ஆலாலம் - நஞ்சு
ஆலி - ஆலாங்கட்டி
ஆலுகம் - வில்வம்
ஆவர்த்தனி - சடைச்சி
ஆவம் - குங்குமம்
ஆவாலம் - வௌவால்
ஆவிபத்தம் - பேராமுட்டி
ஆழல் - கரையான்
ஆள்வணங்கி - அரசு
ஆனத்தேர் - விடத்தேர் செடி
ஆனந்தம் - அரத்தை
ஆனம் - அன்பு, குழம்பு
ஆனல் - கரையான்
ஆனனம் - முகம்
ஆனிலை - பசுக்கொட்டில்
ஆனைக்கன்று - அத்திப்பிஞ்சு, அத்தித்துளிர்
ஆனைக்காய் - அத்திக்காய்
ஆனைத்தடிச்சல் - புளிநரளை
ஆனைப்பிச்சான் - புளிநரளை
ஆனைவணங்கி - தேள்கொடுக்கிலை
ஆன் - பசுப்பொது, பசு
Thursday, March 22, 2007
Thatcha Naayanaar Tamil Medical Dictionary - தட்சநாயனார் தொகுத்து அளித்த மருத்துவ அட்டவணை - "அ" வரிசை
அஃகுல்லி - பிட்டு
அகத்தியம் - ஆத்தி
அகரு - அகில்
அகவி - அத்தி
அகாதம் - கள், நீந்துபுனல், வஞ்சகம்
அகி - இரும்பு, பாம்பு
அகிலாதி - முசுமுசுக்கை
அகுட்டம் - மிளகு
அகும்பை - கவிழ்தும்பை, தும்பை
அக்கரம் - சருக்கரை, சோமனாதி
அக்கம் - தான்றிமரம்
அக்கிறு - கழுதை
அக்கினி - செங்கொடிவேலி
அக்கினி கன்மம் - சுடுதல்
அக்கினிசிலம் - வெந்தோன்றி
அக்கு - அருத்துத்திமில், எலும்பு, எட்டி, சங்குமணி, புகையீரல், பலகறை
அக்குளாசி - குடசப்பாலை, கொடிப்பாலை
அக்கோலம் - தேற்றாமரம்
அங்கனம் - பிட்டு, கடுக்காய் மரம்
அங்காரவல்லி - குறிஞ்சான்
அங்காரன் - நெருப்பு
அங்கினி - கற்றாழை
அங்குசம் - வாழை
அங்குசோலி - அறுகு
அங்குரம் - முளை
அங்குலம் - கொன்றை
அங்கை - மீன்
அங்கோலம் - அழிஞ்சில்
அசகண்டர் - தைவேளை
அசபுரீடம் - மூத்திரம், ஆட்டுப்புழுக்கை
அசமதாகம் - ஓமம்
அசம் - ஆடு, ஈரவுள்ளி, மூவருடநெல்
அசரசம் - மான்
அசராது - கொன்றை
அசனம் - வேங்கை
அசன்றிகா - தைவேளை
அசாக்கீரம் - ஆட்டுப்பால்
அசாப்பிரியம் - ஆடுதின்னாப்பாளை
அசுசி - அசுத்தம்
அசுமனகுடம் - சிறுபூளை
அசுவம் - குதிரை
அசுவாரம் - அமுக்குரா
அசுவினம் - ஐப்பசி மாதம்
அசுவு - அமுக்குரா
அசுழம் - நாய்
அசுனம் - வெள்ளுள்ளி
அசோகம் - மருது
அச்சகம் - நீர்முள்ளி
அச்சத்தி - கத்திரிக்காய்
அச்சமம் - முசுறுப்புல்
அச்சம் - அகத்தி
அச்சாணிமூலி - உத்தமதாளி
அச்சி - அகத்தி
அச்சியம் - நெய்
அச்சுகம் - நீர்முள்ளி
அச்சுதம் - அறுகும் வெள்ளரிசியுங் கூட்டியணிவது
அச்சுவத்தம் - அரசமரம்
அஞ்சலிகை - வௌவால்
அஞ்சனச் சீலை - அஞ்சனக்கல்
அஞ்சனம் - கறுப்பு, மேற்றிசை, யானை
அஞ்சிலி - வறட்சுண்டி
அடவிசோலம் - கோரோசனை
அடாசனி - புளியாரை
அட்டகம் - கழுதை, குதிரை, மலை
அட்டதிரசம் - அரப்பொடி
அட்டமூத்திராணி - எட்டுவகை மூத்திரம்
அட்டம் - எட்டு
அட்டிமதுரம் - அதிமதுரம்
அணிமுலை - பூசுணை
அண்டகம் - குப்பைமேனி
அண்டிகம் - செந்நாய்
அதகம் - மூர்ச்சை தீர்த்து உயிர் தரும் மருந்து
அதம் - அத்திமரம்
அதர் - நுண்மணல், புழுதி
அதவு - அதிமதுரம்
அதாவரிசி - வெட்பாலை அரிசி
அதிகமலம் - மாவிலிங்கம்
அதிகல் - காட்டுமல்லிகை
அதிகற்றாதி - கொடிவெலி
அதிகும்பை - பொற்றலைக்கையாந்தகரை
அதிங்கம் - அதிமதுரம்
அதிசாரணம் - மாவிலங்கு
அதிட்டம் - மிளகு
அதிபசமி - கொன்றை
அதிபதி - நெருப்பு
அதிபறிச்சம் - வாலுழுவையரிசி
அதிவிஷம் - அதிவிடையம், வசம்பு
அத்தகண்ணி - வெருகு
அத்தம் - குக்கில், கருஞ்சீரகம், பொன்
அத்தநாதம் - சிருகீரை
அத்தன் - கடுக்காய்
அத்தி - திப்பிலி, எலும்பு, ஒரு மரம், யானை, வெருகு
அத்திகண்ணி - வெருகு
அத்திசம் - நீர்முள்ளி
அத்திபுரசாதனி - அவுரி
அத்திரம் - கற்கடகசிங்கி
அத்திரி - உலைத்துருத்தி
அத்தில் - ஆனைநெருஞ்சில்
அத்துபாரம் - கையாந்தகரை
அத்துவம் - சிவப்பு
அத்துவாக்காயம் - கருஞ்சீரகம்
அத்தூரம் - மரமஞ்சள்
அந்தகம் - ஆமணக்கு
அந்தம் - பொன்
அந்திரவசனம் - கொட்டைப்பாக்கு
அந்தோர் - நெல்லி
அபமார்க்கம் - நாயுருவி
அபிட்டம் - இரதம்
அபிபேயம் - கள்
அபையன் - கடுக்காய்
அப்பட்டா - வட்டத்திருப்பி
அப்பாகம் - வாலுளுவை
அப்பிடி - சீனிச்சருக்கரை
அப்பிரகம் - காக்கைப்பொன்
அப்பிரியதரு - ஓதியமரம்
அப்பு - பாதிரி
அப்புளண்டம் - தகரை
அப்பை - கொன்றை
அமரியம் - செண்பகப்பூ, குருந்து
அமரேருகம் - தாமரை
அமர்தாளி - தேவதாளி
அமளை கடுவி - காணம்
அமிலகம் - காடி
அமுக்குரா - துளசி
அமுததரம் - மஞ்சிட்டி
அமுதம் - சீந்தில், பால்
அமுதவல்லி - சீந்தில்
அமுத்தம் - வசநாபி
அமுத்திரா - முத்தக்காசு
அமுற்பறப்பி - சிறுகுறிஞ்சான்
அமை - மூங்கில்
அமொசு - ஒட்டரை
அம்படம் - புழுக்கொல்லி
அம்பணம் - வாழை
அம்பலத்தி - தான்றிக்காய்
அம்பலா - எலுமிச்சை
அம்பியம் - கள்
அம்பு - எலுமிச்சை, தளிர், தாமரை, நீர், மூங்கில்
அம்புதம் - நீர், முத்தக்காசு
அம்புயம் - தாமரை
அம்புவாசினி - பாதிரி, எலுமிச்சை
அம்பை - வெட்டிவேர்
அம்போருகம் - தாமரை
அம்மரம் - அலரிச்செடி
அயகம் - வசம்பு, சிறுகுறிஞ்சான்
அயதி - திருநாமப்பாலை
அயத்தின் சாரம் - சிட்டம்
அயமி - வெண்கடுகு
அயம் - ஆடு, இரும்பு, குதிரை, குளம், நீர்
அயவாகனன் - நெருப்பு
அயவாரி - வசம்பு
அயிகம் - ஊமத்தை
அயிணம் - மான்தோல்
அயிரம் - கண்டசருக்கரை
அயிரியம் - நெட்டிச்செடி
அயிர் - சருக்கரை, நுண்மணல், நுண்மை, கற்கண்டு
அயிலி - சிற்றரத்தை
அயில் - இரும்பு, ஆயுதம்
அயோமலம் - கிட்டம்
அய்யஞ்சு - நிலப்பனை
அய்யலி - சிறுகடுகு
அய்யவி - சிற்றரத்தை
அரக்கம் - திருநாமப்பாலை
அரக்கு - சிவப்பு
அரக்காம்பல் - செவ்வாம்பல்
அரக்குவதம் - கொன்றை
அரசர் விரோதி - தொண்டை, வேணு, கோவை
அரசன் விரோதி - கோவை
அரணியா - காட்டுக் கருணை
அரதனம் - நவமணி
அரத்தம் - அரக்கு, இரத்தம், செங்கழுநீர், செங்குவளை, செம்பஞ்சு, பவழம்
அரத்தேர் - தும்பராஷ்டகம்
அரத்தோற்பலம் - செங்குவளை
அரபருத்தம் - வாழை
அரபு - குருவி
அரமியம் - பிரமி
அரம்பை - அசமோதகம், சவரிலோத்திரம், வாழை
அரம்பை பலம் - வாழைப்பழம்
அரம்பையின் கனி - வாழைப்பழம்
அரல் - காடு, சுடுகாடு, சேத்துமம்
அரவம் - பாம்பு
அரவிந்தம் - தாமரை
அரன்விந்து - இரதம்
அரி - மூங்கில், அரிசி, அடர்பு, மரகதம், பொன்
அரிகரி - அத்திக்கொழுந்து
அரிசனம் - மஞ்சள்
அரிசா - பெருங்குமிழ்
அரிசு - மிளகு
அரிட்டம் - கள், காக்கை, கேடு, செம்பு, வெள்வெங்காயம், முட்டை, மோர், வேம்பு
அரிணம் - வெண்மை, மான்
அரிதகி - கடுக்காய்
அரிதம் - திசை, பசும்புன்னிலம், பச்சை, பொன்னிறம்
அரிதளம் - அரிதாரம்
அரித்து - பச்சை
அரிமேதம் - வெள்வெல்
அரியகரப்பான் பட்டை- கிளியூரல் பட்டை
அருகசனி - பெரு ஏலம்
அருகணி - பிரண்டை
அருக்கம் - எருக்கு
அருக்கன் - சுக்கு
அருக்கு - எருக்கிலை
அருசாவிரா - பெருங்குமிழமரம்
அருச்சந்தம் - செம்பு
அருச்சுனம் - எருக்கு, மரம்
அருடம் - கடுகரோகணி
அருணம் - ஆடு, எலுமிச்சை, மிகு சிவப்பு, மான்
அருதினவயச்சி - திருநாமப்பாலை
அருத்தம் - பொன்
அருப்பம் - ஊர், கள், மா, கோட்டை, சோலை, நோய், மோர், தொடரிப்பூண்டு
அருப்பலம் - அனிச்சமரம்
அருளகம் - வெள்ளெருக்கு
அருளாதி - குடசப்பாலை
அருளுறுதி - வேம்பு, கோடகசாலை, சந்தனம்
அருள் சத்தி - இரதம்
அரேசகண்டு - கருணைக்கிழங்கு
அரேசிகம் - வாழை
அரேணுகம் - வால்மிளகு
அரைசிலை - அம்மி
அர்க்கம் - எருக்கு, நீர்க்காக்கை
அலகம் - யானைத்திப்பிலி
அலங்கை - துளசி
அலசாரம் - பூவரசம்பட்டை சாம்பல், பிறாமட்டைச் சாம்பல், கீரைத்தண்டு சாம்பல்
அலந்தல் - செங்கத்தாரி
அலவணம் - இந்துப்பு
அலாமிச்சா - விலாமிச்சா
அலாரிதா - அலரி
அலி - நறுவுள்ளி
அலுவீகம் - வில்வபத்திரி
அலோமி - பொற்றலைக்கையாந்தகரை
அல்லம் - இஞ்சி
அல்லி - அகவிழ், ஆம்பல், இரா, காயாமரம், வெள்ளாம்பல்
அல்லிகம் - பேய்க்கொம்மட்டி
அல்லியம் - கொட்டி
அவ - வெள்ளைகாய்வேளை
அவகதவாய் - கீழாநெல்லி
அவகேசி - பயனில்லா மரம்
அவடி - திரைச்சீலை
அவதாரணம் - மண்வெட்டி
அவதிகத்தம் - கடல்நுரை
அவத்தம் - நாய்வேளை
அவரசன் - தம்பி
அவல் - செங்கழுநீர், கோஷ்டம்
அவற்கொசப்பு - பெருந்தும்பை
அவி - சோறு, நெய்
அவிருகம் - அதிவிடயம்
அவுடதம் - சுக்கு
அவை - மனோசிலை, கல்மதம், சிறுநாகப்பூ
அவையம் - எவட்சாரம்
அழகு - சருக்கரை
அழக்கர் - வெள்ளெருக்கு
அழத்தியன் - சோமனாதி
அழப்பாசக்கு - முடக்கொத்தான்
அழுக்கு - ஆமை, மாசு
அழுதில் - கற்கடகசிங்கி
அளகம் - சுரை
அளபி - கையாந்தகரை
அளர்க்கம் - தூதுவளை
அளவர் - உப்பமைப்போர்
அளி - மது, வண்டு
அளேசுவெப்பம் - அதிவிடயம்
அளை - மலைக்குகை, மோர்
அறல் - கடற்றரை, கருமணல்
அறுகு - ஒருபுல், சிங்கம், (புலி), யாளி, யானை
அனகம் - புல்லுருவி
அனங்கம் - இருவாட்சி, உடலின்மை, மல்லிகை
அனந்தம் - வெந்தோன்றி
அனந்தர் - பருத்தி
அனந்தன் - சேடன், பாம்பு
அனபகா - சமுத்திரசோகி
அனிச்சை - நாகமல்லி
அனுசன் - தம்பி
அனுமாசாக்கா - பொன்னாங்கண்ணி
அன்னம் - ஒருபுள், கவரிமான், சோறு
அன்னியம் - குயில்
அகத்தியம் - ஆத்தி
அகரு - அகில்
அகவி - அத்தி
அகாதம் - கள், நீந்துபுனல், வஞ்சகம்
அகி - இரும்பு, பாம்பு
அகிலாதி - முசுமுசுக்கை
அகுட்டம் - மிளகு
அகும்பை - கவிழ்தும்பை, தும்பை
அக்கரம் - சருக்கரை, சோமனாதி
அக்கம் - தான்றிமரம்
அக்கிறு - கழுதை
அக்கினி - செங்கொடிவேலி
அக்கினி கன்மம் - சுடுதல்
அக்கினிசிலம் - வெந்தோன்றி
அக்கு - அருத்துத்திமில், எலும்பு, எட்டி, சங்குமணி, புகையீரல், பலகறை
அக்குளாசி - குடசப்பாலை, கொடிப்பாலை
அக்கோலம் - தேற்றாமரம்
அங்கனம் - பிட்டு, கடுக்காய் மரம்
அங்காரவல்லி - குறிஞ்சான்
அங்காரன் - நெருப்பு
அங்கினி - கற்றாழை
அங்குசம் - வாழை
அங்குசோலி - அறுகு
அங்குரம் - முளை
அங்குலம் - கொன்றை
அங்கை - மீன்
அங்கோலம் - அழிஞ்சில்
அசகண்டர் - தைவேளை
அசபுரீடம் - மூத்திரம், ஆட்டுப்புழுக்கை
அசமதாகம் - ஓமம்
அசம் - ஆடு, ஈரவுள்ளி, மூவருடநெல்
அசரசம் - மான்
அசராது - கொன்றை
அசனம் - வேங்கை
அசன்றிகா - தைவேளை
அசாக்கீரம் - ஆட்டுப்பால்
அசாப்பிரியம் - ஆடுதின்னாப்பாளை
அசுசி - அசுத்தம்
அசுமனகுடம் - சிறுபூளை
அசுவம் - குதிரை
அசுவாரம் - அமுக்குரா
அசுவினம் - ஐப்பசி மாதம்
அசுவு - அமுக்குரா
அசுழம் - நாய்
அசுனம் - வெள்ளுள்ளி
அசோகம் - மருது
அச்சகம் - நீர்முள்ளி
அச்சத்தி - கத்திரிக்காய்
அச்சமம் - முசுறுப்புல்
அச்சம் - அகத்தி
அச்சாணிமூலி - உத்தமதாளி
அச்சி - அகத்தி
அச்சியம் - நெய்
அச்சுகம் - நீர்முள்ளி
அச்சுதம் - அறுகும் வெள்ளரிசியுங் கூட்டியணிவது
அச்சுவத்தம் - அரசமரம்
அஞ்சலிகை - வௌவால்
அஞ்சனச் சீலை - அஞ்சனக்கல்
அஞ்சனம் - கறுப்பு, மேற்றிசை, யானை
அஞ்சிலி - வறட்சுண்டி
அடவிசோலம் - கோரோசனை
அடாசனி - புளியாரை
அட்டகம் - கழுதை, குதிரை, மலை
அட்டதிரசம் - அரப்பொடி
அட்டமூத்திராணி - எட்டுவகை மூத்திரம்
அட்டம் - எட்டு
அட்டிமதுரம் - அதிமதுரம்
அணிமுலை - பூசுணை
அண்டகம் - குப்பைமேனி
அண்டிகம் - செந்நாய்
அதகம் - மூர்ச்சை தீர்த்து உயிர் தரும் மருந்து
அதம் - அத்திமரம்
அதர் - நுண்மணல், புழுதி
அதவு - அதிமதுரம்
அதாவரிசி - வெட்பாலை அரிசி
அதிகமலம் - மாவிலிங்கம்
அதிகல் - காட்டுமல்லிகை
அதிகற்றாதி - கொடிவெலி
அதிகும்பை - பொற்றலைக்கையாந்தகரை
அதிங்கம் - அதிமதுரம்
அதிசாரணம் - மாவிலங்கு
அதிட்டம் - மிளகு
அதிபசமி - கொன்றை
அதிபதி - நெருப்பு
அதிபறிச்சம் - வாலுழுவையரிசி
அதிவிஷம் - அதிவிடையம், வசம்பு
அத்தகண்ணி - வெருகு
அத்தம் - குக்கில், கருஞ்சீரகம், பொன்
அத்தநாதம் - சிருகீரை
அத்தன் - கடுக்காய்
அத்தி - திப்பிலி, எலும்பு, ஒரு மரம், யானை, வெருகு
அத்திகண்ணி - வெருகு
அத்திசம் - நீர்முள்ளி
அத்திபுரசாதனி - அவுரி
அத்திரம் - கற்கடகசிங்கி
அத்திரி - உலைத்துருத்தி
அத்தில் - ஆனைநெருஞ்சில்
அத்துபாரம் - கையாந்தகரை
அத்துவம் - சிவப்பு
அத்துவாக்காயம் - கருஞ்சீரகம்
அத்தூரம் - மரமஞ்சள்
அந்தகம் - ஆமணக்கு
அந்தம் - பொன்
அந்திரவசனம் - கொட்டைப்பாக்கு
அந்தோர் - நெல்லி
அபமார்க்கம் - நாயுருவி
அபிட்டம் - இரதம்
அபிபேயம் - கள்
அபையன் - கடுக்காய்
அப்பட்டா - வட்டத்திருப்பி
அப்பாகம் - வாலுளுவை
அப்பிடி - சீனிச்சருக்கரை
அப்பிரகம் - காக்கைப்பொன்
அப்பிரியதரு - ஓதியமரம்
அப்பு - பாதிரி
அப்புளண்டம் - தகரை
அப்பை - கொன்றை
அமரியம் - செண்பகப்பூ, குருந்து
அமரேருகம் - தாமரை
அமர்தாளி - தேவதாளி
அமளை கடுவி - காணம்
அமிலகம் - காடி
அமுக்குரா - துளசி
அமுததரம் - மஞ்சிட்டி
அமுதம் - சீந்தில், பால்
அமுதவல்லி - சீந்தில்
அமுத்தம் - வசநாபி
அமுத்திரா - முத்தக்காசு
அமுற்பறப்பி - சிறுகுறிஞ்சான்
அமை - மூங்கில்
அமொசு - ஒட்டரை
அம்படம் - புழுக்கொல்லி
அம்பணம் - வாழை
அம்பலத்தி - தான்றிக்காய்
அம்பலா - எலுமிச்சை
அம்பியம் - கள்
அம்பு - எலுமிச்சை, தளிர், தாமரை, நீர், மூங்கில்
அம்புதம் - நீர், முத்தக்காசு
அம்புயம் - தாமரை
அம்புவாசினி - பாதிரி, எலுமிச்சை
அம்பை - வெட்டிவேர்
அம்போருகம் - தாமரை
அம்மரம் - அலரிச்செடி
அயகம் - வசம்பு, சிறுகுறிஞ்சான்
அயதி - திருநாமப்பாலை
அயத்தின் சாரம் - சிட்டம்
அயமி - வெண்கடுகு
அயம் - ஆடு, இரும்பு, குதிரை, குளம், நீர்
அயவாகனன் - நெருப்பு
அயவாரி - வசம்பு
அயிகம் - ஊமத்தை
அயிணம் - மான்தோல்
அயிரம் - கண்டசருக்கரை
அயிரியம் - நெட்டிச்செடி
அயிர் - சருக்கரை, நுண்மணல், நுண்மை, கற்கண்டு
அயிலி - சிற்றரத்தை
அயில் - இரும்பு, ஆயுதம்
அயோமலம் - கிட்டம்
அய்யஞ்சு - நிலப்பனை
அய்யலி - சிறுகடுகு
அய்யவி - சிற்றரத்தை
அரக்கம் - திருநாமப்பாலை
அரக்கு - சிவப்பு
அரக்காம்பல் - செவ்வாம்பல்
அரக்குவதம் - கொன்றை
அரசர் விரோதி - தொண்டை, வேணு, கோவை
அரசன் விரோதி - கோவை
அரணியா - காட்டுக் கருணை
அரதனம் - நவமணி
அரத்தம் - அரக்கு, இரத்தம், செங்கழுநீர், செங்குவளை, செம்பஞ்சு, பவழம்
அரத்தேர் - தும்பராஷ்டகம்
அரத்தோற்பலம் - செங்குவளை
அரபருத்தம் - வாழை
அரபு - குருவி
அரமியம் - பிரமி
அரம்பை - அசமோதகம், சவரிலோத்திரம், வாழை
அரம்பை பலம் - வாழைப்பழம்
அரம்பையின் கனி - வாழைப்பழம்
அரல் - காடு, சுடுகாடு, சேத்துமம்
அரவம் - பாம்பு
அரவிந்தம் - தாமரை
அரன்விந்து - இரதம்
அரி - மூங்கில், அரிசி, அடர்பு, மரகதம், பொன்
அரிகரி - அத்திக்கொழுந்து
அரிசனம் - மஞ்சள்
அரிசா - பெருங்குமிழ்
அரிசு - மிளகு
அரிட்டம் - கள், காக்கை, கேடு, செம்பு, வெள்வெங்காயம், முட்டை, மோர், வேம்பு
அரிணம் - வெண்மை, மான்
அரிதகி - கடுக்காய்
அரிதம் - திசை, பசும்புன்னிலம், பச்சை, பொன்னிறம்
அரிதளம் - அரிதாரம்
அரித்து - பச்சை
அரிமேதம் - வெள்வெல்
அரியகரப்பான் பட்டை- கிளியூரல் பட்டை
அருகசனி - பெரு ஏலம்
அருகணி - பிரண்டை
அருக்கம் - எருக்கு
அருக்கன் - சுக்கு
அருக்கு - எருக்கிலை
அருசாவிரா - பெருங்குமிழமரம்
அருச்சந்தம் - செம்பு
அருச்சுனம் - எருக்கு, மரம்
அருடம் - கடுகரோகணி
அருணம் - ஆடு, எலுமிச்சை, மிகு சிவப்பு, மான்
அருதினவயச்சி - திருநாமப்பாலை
அருத்தம் - பொன்
அருப்பம் - ஊர், கள், மா, கோட்டை, சோலை, நோய், மோர், தொடரிப்பூண்டு
அருப்பலம் - அனிச்சமரம்
அருளகம் - வெள்ளெருக்கு
அருளாதி - குடசப்பாலை
அருளுறுதி - வேம்பு, கோடகசாலை, சந்தனம்
அருள் சத்தி - இரதம்
அரேசகண்டு - கருணைக்கிழங்கு
அரேசிகம் - வாழை
அரேணுகம் - வால்மிளகு
அரைசிலை - அம்மி
அர்க்கம் - எருக்கு, நீர்க்காக்கை
அலகம் - யானைத்திப்பிலி
அலகு - ஆயுதப்பொது, எண், துடைப்பம், நெல்லின்மணி, பயிர்க்கதிர், பலகறை, பறவை, மூக்கு, மகிழம்விரை, மின்மினி
அலகை - பிசாசம்அலங்கை - துளசி
அலசாரம் - பூவரசம்பட்டை சாம்பல், பிறாமட்டைச் சாம்பல், கீரைத்தண்டு சாம்பல்
அலந்தல் - செங்கத்தாரி
அலவணம் - இந்துப்பு
அலாமிச்சா - விலாமிச்சா
அலாரிதா - அலரி
அலி - நறுவுள்ளி
அலுவீகம் - வில்வபத்திரி
அலோமி - பொற்றலைக்கையாந்தகரை
அல்லம் - இஞ்சி
அல்லி - அகவிழ், ஆம்பல், இரா, காயாமரம், வெள்ளாம்பல்
அல்லிகம் - பேய்க்கொம்மட்டி
அல்லியம் - கொட்டி
அவ - வெள்ளைகாய்வேளை
அவகதவாய் - கீழாநெல்லி
அவகேசி - பயனில்லா மரம்
அவடி - திரைச்சீலை
அவதாரணம் - மண்வெட்டி
அவதிகத்தம் - கடல்நுரை
அவத்தம் - நாய்வேளை
அவரசன் - தம்பி
அவல் - செங்கழுநீர், கோஷ்டம்
அவற்கொசப்பு - பெருந்தும்பை
அவி - சோறு, நெய்
அவிருகம் - அதிவிடயம்
அவுடதம் - சுக்கு
அவை - மனோசிலை, கல்மதம், சிறுநாகப்பூ
அவையம் - எவட்சாரம்
அழகு - சருக்கரை
அழக்கர் - வெள்ளெருக்கு
அழத்தியன் - சோமனாதி
அழப்பாசக்கு - முடக்கொத்தான்
அழுக்கு - ஆமை, மாசு
அழுதில் - கற்கடகசிங்கி
அளகம் - சுரை
அளபி - கையாந்தகரை
அளர்க்கம் - தூதுவளை
அளவர் - உப்பமைப்போர்
அளி - மது, வண்டு
அளேசுவெப்பம் - அதிவிடயம்
அளை - மலைக்குகை, மோர்
அறல் - கடற்றரை, கருமணல்
அறுகு - ஒருபுல், சிங்கம், (புலி), யாளி, யானை
அனகம் - புல்லுருவி
அனங்கம் - இருவாட்சி, உடலின்மை, மல்லிகை
அனந்தம் - வெந்தோன்றி
அனந்தர் - பருத்தி
அனந்தன் - சேடன், பாம்பு
அனபகா - சமுத்திரசோகி
அனிச்சை - நாகமல்லி
அனுசன் - தம்பி
அனுமாசாக்கா - பொன்னாங்கண்ணி
அன்னம் - ஒருபுள், கவரிமான், சோறு
அன்னியம் - குயில்
Subscribe to:
Posts (Atom)